தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



IDEAMANI615 139 நாள் முன்பு (http://www.tamilaathi.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
முக்கிய குறிப்பு - இது என்னுடைய தனிப்பட்ட மேட்டர் பற்றிய பதிவு! ச்சும்மா... பர்ச்சனல் மேட்டர் கொஞ்சம் சொல்லணும்னு தோணறது! அதான் இப்பதிவு! ( என்னது உன்னோட மேட்டர் எல்லாத்தையும் சொல்லப் போறியா? ரொம்ப அசிங்கமா இருக்குமே! ) ஆர்வம் இல்லாதவர்கள் படிக்க வேண்டாம்! ஏன்னா, பதிவு ரொம்ப அறுவையா இருக்கும்! உங்களைக் கண்கலங்க வைக்கும்! ஹி ஹி ஹி ஹி ஸோ, எஸ் ஆகுறவங்க எஸ் ஆகிக்குங்க! எதையும் தாங்கும் உள்ளம் உள்ளவங்க பின்னாடியே வாங்க!என்னது ஐடியாமணி சொல்றது கரெட்டா? ஒகே கேர்ள்ஸ்! தேங்க்ஸ்!!கிளிக்குக!