தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



ksvel 254 நாள் முன்பு (http://counselforany.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
சமையலை விடவும் அதி உன்னதமான ஒரு கலை உலகில் இருப்பதாக தெரியவில்லை.மனிதன் உயிர்வாழ அத்தியாவசிய தேவைகளில் முதலிட்த்தில் இருப்பது உணவு.மனிதன் உணவால் உருவாக்கப்பட்டவன் தான்.பாரம்பர்யத்தை விட்டுவிலகி விதம்விதமான சமையல் பழக்கத்துக்கு வந்துவிட்டாலும் இன்று ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள் குறைந்து போய் விட்டார்கள் என்று தோன்றுகிறது.