தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



TNMURALIDHARAN 125 நாள் முன்பு (http://tnmurali.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
''உங்கள் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பிற்கும் அபிமானத்திற்கும். நீங்கள் கைம்மாறு செய்ய வேண்டும். ஆஸ்திரேலியா டூருக்கு உங்கள் மகன் அர்ஜுனையும் அழைத்துச் சென்றிருக்கிறீர்கள். அங்கு பயிற்சியின் போது அவர் உங்களுக்கு பந்து வீசினார். அவருக்கு நல்ல பின்புலமாக நீங்கள் அமைந்திருக்கிரீர்கள். ஆனால் No.10 T சட்டை அணிந்து நாமும் ஒரு டெண்டுல்கராக வரவேண்டும் என்று கனவு காணும் ஏழை விளயாட்டு வீரர்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?.