இடுகை பற்றிய விபரங்கள்
தைத் திருநாளை முன்னிட்டு, பொங்கிப் படைத்து சுற்றத்தாரோடு உணவுகள் பரிமாறி உண்ட பின்னர்; பதிவர்கள் அனைவரும் இணைந்து, தமிழகத்தில் கலைகளுக்குப் புகழ் பெற்ற மதுரை மாநகரில் கவியரங்கம் ஒன்றினை இன்றைய தினம் பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஒழுங்கமைத்திருந்தார்கள். கவியரங்கத்தினை திரு.பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களும், திரு.யோகா(Yoga.S.FR) அவர்களும், திருமதி ஏஞ்சலின் அவர்களும் தலமையேற்று நடாத்தியிருந்தார்கள்.
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்



