தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



nirupan 113 நாள் முன்பு (http://www.tamilaathi.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
என்னோட பர்ஸ்ட் லவ்வு பத்தி பதிவு போடச் சொல்லி, இதுவரைக்கும் நாலுலட்சத்து முப்பது லட்சம் மெயில் வந்திருக்கு! அதுல பாதி மெயில் இங்கிலீசுல இருக்குறதால நான் படிச்சுப் பார்க்கல! ஏன்னா எனக்கு இங்கிலீசு ரீட் பன்ணத்தான் தெரியுமே தவிர வாசிக்கத் தெரியாது! சரி வாங்க என்னோட பர்ஸ்ட் லவ்வு பத்தி சொல்றேன்!