தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



jeyakumaran 113 நாள் முன்பு (http://orupadalayinkathai.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
முதல் முதல் மௌஸ் பிடிக்கும் போது சனியன் ஒரு இடத்தில நிற்க மாட்டேன் என்றது. பக்கத்தில் இருந்த மேகலா தான் எப்படி என்று சொல்லித்தர தாங்க்ஸ் என்றேன். டோன்ட் மென்ஷன் என்றாள். இரண்டு கதிரை தள்ளி உட்கார்ந்திருந்த ப்ரியா உடனே ஓடிவந்து தன்னுடைய C++ ப்ரோக்ராம் compile பண்ணுதில்ல என்று மேகலாவிடம் அட்வான்ஸ் டவுட் கேட்க, windows media player இல் “ஒ வெண்ணிலா இரு வானிலா”?