இடுகை பற்றிய விபரங்கள்
ஆச்சரியமாக இருக்கா? தொடர்ந்து படியுங்கள்....
அனைவருக்கும் வணக்கமுங்க. தாய்த் தமிழகத்தின் திருச்சி மாநகரத்தின் மலைக்கோட்டை எனும் அழகிய நகரத்தில் உள்ள கல்யாண மண்டபத்த்தில் மாப்பிளைக் கோலத்தில் மணவறையில் நான் காத்திருக்கிறேன். என்னங்கடா இன்னமும் பொண்ணைக் காணவில்லையே எனும் ஏக்கம் ஒரு புறம், என் உளமும், மனமும் இன்பக் கடலில் மூழ்கப் போகிறதே எனும் ஆவல் மறுபுறம் என என் உணர்வுகள் அடிக்கடி எனக்கு ஆனந்த தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தன.

-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்