{if preg_match('/index.php$/',$templatel இலக்கியவாதி மிஸ்டர் "கோபாலு"!! | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



mynthan1 311 நாள் முன்பு (http://kaviyulagam.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
இப்போதெல்லாம் பேஸ்புக்கில் கோபாலுக்கு நாலஞ்சு ரசிகர்கள்.கோபாலின் இலக்கியத்தை வாசிப்பவர்கள்.தமிழ் நயத்தை ரசிப்பவர்கள்.அவர்கள் தான் கோபாலின் உலகம்.தன்னால தமிழ் இலக்கியத்துக்கு ஏதும் செய்யமுடியலையே என்ற கவலைய விட, இந்த சமூகம் ஒரு நல்ல இலக்கியவாதியை இழந்துவிட்டது என்கின்ற சோகம் தான் கோபாலின் மனதை இறுதி காலத்தில் வாட்டிக்கொண்டிருந்தது.