இராமேஸ்வரம் வரலாறு | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



ilavarashan 367 நாள் முன்பு (http://iiladon.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.இது  பாம்பன் தீவிலிருந்து  இலங்கை மன்னார் தீவு,சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..,இந்திராகாந்தி பாலம்  (பாம்பன்பாலம்) மூலம் நிலப்பகுதியில் இந்தியா இணைக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரத்திற்கு  சென்னை மதுரை மற்றும் பல மாநிலங்களிலிருந்தும்   இரயில் போக்குவரத்து உள்ளது . இது  இந்தியாவில் புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் முன்னாள்  ஜனாதிபதி டாக்டர் ஏ .பி .ஜே .அப்துல்கலாம் பிறந்த ஊர் இது என்பது குறிப்பிடத்தக்கது .இது இந்திய தீபகற்பத்தில் மிக முனையில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. புராணத்தின் படி, இந்து  கடவுள் ராமரால் ஆதாம் பாலம்...