தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



nidurali 162 நாள் முன்பு (http://nidurseasons.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
 இசையும் ஒரு கலையின் வெளிப்பாடுதான் ஆனால் அதனை   ஒரு சிறந்த முறையில் கொடுக்கப்பட  வேண்டும். ஒழுங்கு படுத்தப் பட்ட ஒலி அனைத்தும் இசையாக  இருக்க முடியும், அந்த இசை எப்படி இருக்க வேண்டும் என்பதுதான் நாம் சித்திக்க வேண்டியதாக இருக்கின்றது.     ஹிப் ஹாப் அல்லது ராப் தொடர்புடைய  இசை ஒரு ஒழுக்கமான படிவத்தை பெற முடியாது. அது வலுவான இசைக்கு ஒரு களங்கமாக உள்ளது. மனிதனுக்கு மனிதன் விருப்பங்கள் மாறுபடுகின்றன , (Taste differs man to man) எனக்கு இசையினைப் பற்றிய அறிவு கிடையாது. சமைக்கத் தெரியாவிட்டாலும் சமைத்த...