தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



nirupan 134 நாள் முன்பு (http://www.eelavayal.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
''நேற்று குடும்பத்தோட லாச்சப்பலுக்கு போனேன்.நாங்கள் அங்கு போகும்போது கன வேலைகளை ஒரே நேரத்தில செய்திடுவம். மனிசி சிலோன் மரக்கறிகள் வாங்க ஒரு பக்கம் கிளம்பினால், நானும் பிள்ளைகளும் ஊருக்கு காசனுப்பிட்டு அப்பிடியே மூணு பேரும் முடி வெட்ட கிளம்பிடுவம் . ஏனோ தெரியல! ஊரில ஒரே கடையில மயிர் வெட்டியது போல இங்கேயும் நான் அப்படிதான். கல்யாணம் கட்ட போகேக்க கூட நான் வழமையா போகும் அந்த கடைக்குத்தான் போய் என் மொட்டைய மறைக்கிற மாதிரி