ஆண்களே "சூதானம்மா இருந்துகங்க" | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



ooossai 206 நாள் முன்பு (http://oosssai.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
பெண்கள் பேசுகிற கெட்ட வார்த்தைகளை விட ஆண்கள் பேசுகிற கெட்ட வார்த்தைகள் தான் அவனை குற்றவாளியாக்கும். பெண்கள் பேசுகிற கெட்ட வார்த்தைகளை மறந்து விடுவார்கள். "ஏதோ கோபத்துல பேசிட்டா. விட்டு தள்ளுங்கய்யா" என்பார்கள். ஆனால் ஆண் பேசினால் விவகாரம் தான். பெண் பேசினால் சாதாரணம். ஆண் பேசினாலோ அது - சதா "ரணம்" தான்உண்மையை பேசும் பகுத்தறிவு கட்டுரை மற்றும் நாத்திக எழுத்து