இடுகை பற்றிய விபரங்கள்
எங்க ஊரில ஒரு பழமொழிசொல்லுவாய்ங்க ! "நாக்கு கறுப்பா இருக்கிறவன்சொன்னா , அது நடக்கும்னு". இந்தமாதிரி அனுமானுஷ விசயங்கள் பத்தி நீங்களும் கேள்விபட்டு இருப்பீங்க. இந்த மாதிரியான மூட கதைகளில் எல்லாம்எனக்கு நம்பிக்கை இருந்தது கிடையாது. ஆனா சமீப காலமாஎன்னய சுத்தி நடக்கிற அனுமானுஷவிசயங்கள கூர்ந்து கவனிச்சு பாத்தா புதுசா ஒருஅனுமானுஷ பழமொழி உருவாகிவருவதை மனக்கசப்போடுஏற்றுக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது. அந்த புது பழமொழிஎன்னன்னா " ரெண்டு வாரம் பல்லுவெளக்காதவன் ஏதாச்சும் சொன்னா , அது தலகீழா நடக்கும்". அந்த பல்லு விளக்காத வாயன்யாருன்னா சாட்சாத் நானே தான்.நான் சொன்னது போல எனக்குஇந்த குருட்டு வாதங்களில்...
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம் -Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Tamil cinema news






