அதிக லஞ்சம் வாங்கி சாதனை... | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



ooossai 256 நாள் முன்பு (http://oosssai.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
லஞ்சம் - திருட்டை விட மோசமானது, விபச்சாரத்தை விட கேவலமானது என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு உரைக்க வேண்டும். ஊழல் புகாரில் சிக்கும் அரசியல்வாதிகள், "இது எதிர்க்கட்சிகளின் பொய் குற்றச்சாட்டு" என்று புன்னகைத்தவாறே புளுகும் இழிநிலை மாறாத வரை அடிமட்ட லஞ்சம் ஒழிய போவதில்லை.உண்மையை பேசும் பகுத்தறிவு கட்டுரை மற்றும் நாத்திக எழுத்து