Story Details

கலக்கல் காக்டெயில்-86

Posted By kummachi on பொது

http://www.kummacchionline.com - ஒரு வாரமா பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை. ஆணிபிடுங்க நடுக்கடலில் போனதால் பதிவு போடமுடியவில்லை.சரி அங்கே போய் போடலாம் என்றால் WIFI பீஸ் பிடுங்கிட்டானுங்க. மேலும் பதிவுலகம் பக்கம் ஓரிரு நாட்கள் போகமுடியவில்லை என்றால் டாஸ்மாக் மூடிய நாட்களில் நடுக்கம் வருவதுபோல் கைகால்கள் நடுங்குகிறது.

Submit a Comment