தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



madrasdada 518 நாள் முன்பு (http://www.maamallan.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
அவளோட டூவீலரை TVS 50 திருநெல்வேலீலேர்ந்து ஆறு மணிக்கு டெலிவரி எடுத்தது. ஓட்ட ஆரம்பிச்சு நாகர்கோயில் வரச்சயே மணி பதிணொண்ணு பக்கமா ஆயிடுத்து. அவளோட வண்டி மட்டுமில்லே அவளே ரெண்டு நா பழக்கம். நன்னா நீள ஜடை நல்ல ஒசரம் அதப்பாத்துதானே வண்டி டெலிவரி எடுக்க நான் வரேன்னு முந்திண்டது. பயனத்துக்கு வந்த ஒரே மதராஸ்காரன். தாடி வெச்சு மார்டனா இருக்கான். அப்பிடின்னு கோ ஆர்டினேட்டர் அத்துல் ஷர்மா கூட அனுப்பி வெச்சான். ஒண்றை வயசுக் கொழந்தைக்காரி. ஒரு வயசு பெரியவோ. ஜெமினி வேறை கேக்கணுமா. 24 - 25 வயசுல பக்கத்துல ஒரு பொண் இருந்தாலே போறும். அவ பாக்கறாளோ இல்லையோ அடுத்தவா பார்த்தா போதும். வெத்து ஜொள்ளுக்கு ஜாதகப் பொருத்தம் வேற வேணுமா.