தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



meipporul 491 நாள் முன்பு (http://meipporul100.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
உயிர் உடையும் ஓசைகள் ....நவயுகா குகராஜா http://uyirudayumosaikal.blogspot.comஇந்த வலைத் தளம் சற்று வித்தியாசமான கோணத்தில் இருக்கின்றது ...மிகவும் அருமையான கவிதைகள் பதிவிடப் பட்டு முழுவதும் மூடி மறைக்கப் பட்டு உள்ளது

இதை பதிந்தவர் நவயுக குகராஜா எனப்படும் கவித்துவம் மிக்க ஆசிரியர். கவிதைகள் மிக அழகாகவும் பொருட்சுவையும் சொற்சுவையும் கொண்ட எழுத்து ஓவியமாகவும் காணப்படுகின்றன.தங்களது கவிதைகளை இன்னும் வெளியில் பரப்ப சமூக வலைத் தளங்களுக்கு கொண்டு செல்வது மிகவும் சிறப்பானது.