தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



bmalavan 110 நாள் முன்பு (http://www.suwadi.org) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
முன்னர் நான் டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் பகிர்ந்த வண்ணம் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னரே அமரர் கல்கி எழுதிய வரலாற்றுக் காவியமான பொன்னியின் செல்வனை வாசிக்கக் கிடைத்தும் வாசிக்காமல் தவிர்த்திருந்தேன். எப்போது பார்த்தாலும் கண்ணுக்கு எட்டிய தொலைவில் புத்தக அலுமாரியில் தெரிந்த அந்த புத்தகங்களை நான் தொடப் பயந்திருந்தேன்.