தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



aminamohammed 108 நாள் முன்பு (http://kuttisuvarkkam.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
எல்லாரும் நல்லாக்கீகளா? (நல்லா இல்லைன்னா மட்டும் என்ன பண்ண போற?சாப்டீயளா? (சாப்டளைன்னா மட்டும் சரவண பவன்க்கு கூடிட்டு போகப்போறீயா?)புள்ளகுட்டிலாம் சவுக்கியமா? (ஏன் I.A.S படிக்க வச்சு டாக்டராக்க போறீயா? இல்ல M.B.B.Sக்கு படிக்க வச்சு டாக்குடரு விஜயா ஆக்க போறீயா?)வரவர சரக்கு கம்மியாய்ட்டே  போயி ஒரு வட்டத்துல (எத்தன நாள்தான் கட்டத்த சொல்றது?)  மொத்தமா தீர்ந்து போச்சு(கொள்ள காலமா அப்படிதானே எழுதிட்டிருக்க.. இப்ப மட்டும் என்ன புதுசா???) அதுனால இனிமே பதிவு போடவேண்டாம்னு நெனச்சுட்டிருக்கும் போது மண்டைல பல்பு எறிஞ்சுடுச்சு... அதெப்படி? நாம இல்லைன்னா பயபுள்ளைக ரொம்ப சந்தோஷமா இருக்குங்களே... விடுவோமா? (நல்லவையே...