தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



varothayan 107 நாள் முன்பு (http://shayan2613.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
இப்படியே பத்து நாட்கள் யுத்தம் நடந்த போதும் ஒரு முடிவும் கிட்டவில்லை. இதனால் இருபக்க தலைவர்களும் பெரிதும் சலிப்பிற்கும், வாட்டத்திற்கும் உள்ளானார்கள். இறுதி முடிவுக்காக மறுநாளும் போர்க்களம் செல்லத் தீர்மானித்தார்கள்.