தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



verumpaye 525 நாள் முன்பு (http://verumpaye.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
வீட்டில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என பாசங்களின் அரவணைப்பில் இருக்க வேண்டிய குழந்தைகளை இரண்டரை வயதிலையே பள்ளியில் சேர்த்துவிடுகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அந்த பிஞ்சுகளை விடுமுறை நாட்க்களில் கூட நிம்மதியாக விளையாட விடாமல் பாட்டு, டான்ஸ், ஸ்போர்ட்ஸ் என பிழிந்து எடுத்து விடுகிறார்கள்.