தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



kethatan 110 நாள் முன்பு (http://shuvadugal.blogspot.in) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்

ஓடினார்,ஓடினார்... லைட் ஹவுஸ் வரை ஓடினார்.அங்கு பெரிய கூட்டமே கூடிநிற்பதைக்கண்டதும் கலங்கிப்போனார்."இவ்வளவு பெரிய கூட்டத்திற்குள் நான் எப்படி ஹன்சிகாவை நெருங்கமுடியும்." என்று கொஞ்சம் பயந்தார்."இருந்தாலும்,... ஹன்சிகா எப்படி இங்கு வந்தாள்?" என்பதை அறியவிரும்பி, அங்கிருந்த ஒருத்தரிடம் போய் மெதுவாக வினவினார்."ஏன் சார்? இங்க என்ன இத்தன பேர் கூடியிருக்காங்க? ஏதாச்சும் ஆக்சிடண்டா?"