தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



umajee 90 நாள் முன்பு (http://umajee.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
நம்ம அபீஸ்ல செக்ரெட்டரி ஒரு சிங்களப் பொண்ணு! அஃபீஸ்ல அது மட்டும்தான் ஒரேயொரு பொண்ணு!அந்தப் பொண்ணு இருக்கே... பார்க்கிறதுக்கு தப்சிக்கு அங்கங்க மானாவாரியா குளவி கொட்டினமாதிரி இருக்கும்!அதுகிட்ட எந்த பாஷைல பேசினாலும் அதுக்குப் பாதிதான் புரியும்! எப்பவுமே செய்யவேண்டிய வேலைல பாதிதான் செய்யும். அதில பாதி பிழையா இருக்கும்னா பாருங்க! இப்ப என்னடான்னா அதுவும் வேலைய விட்டுப் போயிடிச்சு! டீச்சர் வேலை! எத்தனை குழந்தைகளோட வாழ்க்கை பாழாகப் போகுதோ?அப்ப தோணிச்சு! தமிழ்ப் பொண்ணுங்களே இல்லாத இடத்திலயே நம்ம வாழ்க்கை போயிட்டிருக்கே! அடுத்த செக்ரெட்டரியா ஒரு தமிழ்ப்பொண்ணு வந்தா நல்லா இருக்கும்ல! வேற ஒண்ணுமில்ல! அஃபீஸ்ல எல்லாரும் சிங்கள அங்கிள்ஸ்! ஒரு தமிழன் அதுவும் தமிழை வளர்க்கப் பாடுபடுற(?!) ஒரு பதிவன் தமிழ்...