ஒரு காடு பாலைவனமாகிறது! | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



jeyakumaran 213 நாள் முன்பு (http://www.padalay.com) ஈழம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
அதுவும் சரிதான். காடு சொன்னால் எதுவுமே சரியாக தான் இருக்கும். வீடு போகவேண்டும். எப்படி போக? முன்னே உள்ள வழி நீர்வீழ்ச்சிக்கு போகும் போல. யாரோ முதலில் போன பாதை. பின்னே உள்ள வழி வந்த வழி. வந்த வழி மறக்ககூடாது. எதற்கு? அந்த வழி போகாமல் இருக்க தானே? வேண்டாம். இப்போது எந்த வழி போக? காட்டிடமே கேட்கலாம்.