தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



nirupan 107 நாள் முன்பு (http://www.thamilnattu.com) ஈழம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
யாழ்ப்பாணக் குடா நாட்டில் பிரதேச வாதம்!
இங்கே வாழும் மக்கள் அனைவருக்கும் தனி நாடு வேண்டும், எனும் ஆசை இருந்தாலும், இப் பிரதேசங்களின் அடிப்படையில் வேற்றுமைகள் அவர்களின் அடி மனங்களில் காணப்படுகின்றது என்பது உண்மையே!