தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



krpsenthil 525 நாள் முன்பு (http://krpsenthil.blogspot.com) ஈழம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
முள்ளிவாய்க்கால் முடித்துவிடவில்லை தமிழனின் தலை எழுத்தை, இன்று வரைக்கும் புகைந்து கொண்டேயிருக்கும் சந்தேகங்களில் அது நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது. அடிமைத்தனம் உடைக்க முப்பது வருடங்களுக்கு மேல் நடந்த போராட்டம் மௌனித்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நாள் முதலாய் இன்னும் தீவிரமாக அது வேறு வடிவம் எடுத்து விடகூடாது என்பதில் சிங்களவர்களை விடவும் இந்திய தேசியவாதிகளும், தமிழ் நாட்டின் சோனியாவின் அடிவருடிகளும் தீவிரமாக இருக்கின்றனர்.