தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



pallavan 598 நாள் முன்பு (http://www.eelamwebsite.com) ஈழம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
இந்தியா தேடப்படும் ஒரு கொலை குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா தற்போது இலங்கையில் அமைச்சராக உள்ளார். அவர் கடந்த வாரம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்தார். அப்போது சென்னையைச் சேர்ந்த வக்கீல் புகழேந்தி ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.