தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



eelampakkam 87 நாள் முன்பு (http://eelampakkam.blogspot.com) ஈழம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
சிறிலங்காப் படைகளும், அதன் காடையர் கும்பலும் இணைந்து நடாத்திய கொடிய சித்திரவதைகளையும், கோரக்கொலைகளையும் கண்டது கிழக்கு மாகாணம். பல தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்தும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த அதேவேளை, பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும் வீடுகளோடு சேர்த்து எரித்தும் கொன்றுள்ளனர். ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் மரண ஓலம் இன்றுவரை கிழக்கு மாகாணக் காற்றிலே கலந்திருக்கின்றது. அவ்வாறான படுகொலைகளின் சான்றுகளில் ஒன்றாக, 19.02.1986 ஆம் நாள் அமைந்திருக்கிருக்கின்றது. வளமான கிராமமான உடும்பன்குளத்தில் நடந்தேறிய படுகொலையின் வடுக்கள் இன்னும் ஆறாத ரணமாக அந்த மக்களின் மனதில் படிந்திருக்கின்றது.உடும்பன்குளம்,அம்பாறை மாவட்டத்தில், வயல் நிலங்களையும் மலைகளையும்...