தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



beer_sidedish 105 நாள் முன்பு (http://chilledbeers.blogspot.in) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
 மணிரத்னத்தின் ‘ரோஜா’ வந்த புதிதில் பக்கத்து வீட்டு,எதிர்வீட்டு,தெருவில் இருந்த,சொந்தத்தில் இருந்த எல்லா அக்காக்களுக்குப் பிடித்த, நடிகைகளுக்குப் பிடித்த, அப்போதைய ஆன்ட்டிகளுக்குப் பிடித்த ஒருவர் இருந்தார் என்றால் அது அரவிந்தசாமிதான். பொதுவாக அரவிந்த் என்று அழைத்தால்தான் அது மாடர்ன் என்றிருந்த காலத்தில் சாமி சேர்த்தே அழைக்கப்பட்டும் கனவுக்கண்ணன் ஆக கோலோச்சியவர் அ.சாமி...த்தா…இவன் கிட்டே அப்படி என்னதான் இருக்கு என்று அத்தனை சின்ன வயசிலேயே என்னை எரிச்சல்பட வைத்தவர் அசாமி.ஒரு காலத்தில் நமக்கு வில்லனாய் இருந்ததால் இன்னிக்கு ஒரு வஞ்சப்புகழ்ச்சிப் பதிவு.பொண்ணுக எப்ப பாரு அவனைப்பத்தியே பேசிக்கிட்டு…குமுதத்தில் ஒரு பேட்டியில் காலேஜ் பெண்கள் ‘கடவுள் நேரில்...