இடுகை பற்றிய விபரங்கள்
பள்ளி நாட்களில் இனிமையானது கோடைகாலத்தில் வரும் விடுமுறை நாட்கள்தான். நினைத்துப் பார்த்தால் அந்த நாட்களில்தான் புதுப்புது விளையாட்டுகளும், புதுப்புது இடங்களும், புதுப்புது நண்பர்களும் அறிமுகமாகிறார்கள். நம் சேட்டை பொறுக்காமல் விரும்பியோ, விரும்பாமலோ, அந்த நாட்களில்தான் வெளியூரில் இருக்கும் பாட்டி வீட்டுக்கோ, சித்தி வீட்டுக்கோ, ஊர் கடத்தப்படுகிறோம். அந்த விடுமுறை நாளின் அனுபவத்தை அழகாகச் சொல்கிறது 'தி வே ஹோம்' (The Way Home)ஏழு வயது பையனான சாங்க்வுவை அவனது அம்மா பாட்டி வீட்டுக்கு முதல் முறையாக அழைத்துச் செல்கிறாள். 75 வயதாகும் பாட்டி போக்குவரத்து அதிகம் இல்லாத ஒரு மலையோர கிராமத்தில் வசிக்கிறாள்....
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்



