தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



mynthan1 328 நாள் முன்பு (http://kaviyulagam.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
ஹிஹி ஹிஹி விஷயத்தை சொல்ல முதலே சிரிக்கிறேன்'னு சொன்னா விசயம் அந்தளவு காமெடியானது தான்..இரு நாட்களுக்கு முன்னர் இலங்கை பாராளுமன்ற எம்பி அஸ்வர் அவர்கள் பிரபாகரனின் மனைவி பிள்ளைகள்சனாதிபதியால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும்,பிள்ளைகளுக்கு கல்வியறிவு ஊட்டப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்...இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது மட்டுமல்லாது,அவர்கள் இலங்கை ராணுவத்தின் பிடியில் உள்ளனரா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்ட இந்த சந்தர்ப்பத்தில்,அஸ்வர் எம்பி நேற்று பல்டி அடித்து அது தமிழ்செல்வனின் மனைவி என்று கூறி,அந்த உரை நிகழ்த்தும் போது தான் உணர்ச்சி வசப்பட்டு விட்டதாகவும்,அதனால் இந்த தவறு நிகழ்ந்து விட்டது என்றும் கூறி மன்னிப்பு கேட்டிருக்கிறார்பாராளுமன்றத்தில்...