இடுகை பற்றிய விபரங்கள்
விஸ்வரூபம் ட்ரெயிலர் படம் மீது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை, இருப்பினும் வேட்டையாடு விளையாடு போன்ற ஒரு முழு கமெர்சியல் என்டேர்டைனராக அமைந்தால் பெரு மகிழ்ச்சி. இனிவரும் காலங்களில் கமல் உலகநாயன் விம்பத்தை கலைந்து கமல் ஹாசன் எனும் நடிகனாக, கமல் ஹாசன் எனும் இயக்குனராக மாறவேண்டும் என்பதே ஒரே ஆசை. உலக நாயக விம்பத்துள் மூழ்கி கமல் எனும் மகா கலைஞனை தொலைத்துவிட்ட பாவம் கமலுக்கு வேண்டாம்.
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம் -Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Tamil cinema news






