தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



mynthan1 188 நாள் முன்பு (http://kaviyulagam.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
தமிழ் திரை வரலாற்றில் எந்தக்காலப்பகுதியிலும் விஜய் அஜித் போல இரண்டு மாஸ் ஹீரோக்கள் ஆட்சி பண்ணியதில்லை!மாஸ்'னா என்ன அப்பிடீன்னு கூகிள்'ல கூட வரைவிலக்கணம் காணப்படவில்லை.ஆனால் தற்போது அதிகப்படியானோரின் வாயில் உச்சரிக்கப்படும் மந்திரமாக மாறி இருக்கிறதென்றால் அதற்க்கு அஜித் விஜய் தான் முக்கிய காரணம்.