தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



thava 156 நாள் முன்பு (http://kumaran-filmthoughts.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
தலைவா ...சீக்கிரமா அடுத்த படத்துல வாங்க..காத்திருக்கோம்..   

நம்ம எல்லோருக்கும் நன்கு அறிமுகமான டோம் ஹேங்க்ஸ் மற்றும் ஜூலியா ராபர்ட்ஸின் நடிப்பில் இந்த வருடம் (2011) ஜூலை மாதம் வெளிவந்த ரொமாண்டிக் காமெடி வகையை சேர்ந்த காதல் திரைப்படமாகும்.நீண்ட வருடங்களுக்கு பிறகு இரண்டு முறை அகடமி விருதுகளை வென்றவரான டோம் ஹேங்க்ஸ், Nia Vardalos என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி படத்தை இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.




 

கருத்துக்கள்

 

avatar

Good movie, Nice review.



avatar
  • thava
  • 152 நாள் முன்பு

arunambur0

Good movie, Nice review.

thanks Arun..