தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



verumpaye 548 நாள் முன்பு (http://verumpaye.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
ரஜினி நடித்த படங்களில் 95 % படங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த படங்கள் தான். அவற்றில் வெறும் 10 படங்கள் மட்டும் பிரித்தெடுப்பது என்பது சற்றே கடினமான காரியம் தான்..ஆனாலும் என்னை தொடர் பதிவெழுத அழைத்த சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களுக்கு நன்றியை சொல்லிக்கொண்டு எனக்கு பிடித்த சில படங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.