ரஜனி ஐடியா என்னைக்குமே சொதப்பாது | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



eezhan 237 நாள் முன்பு (http://www.myoor.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
ரஜனி ஒரு மந்திரவார்த்தை. இதை கேட்டதும் மனதுக்குள் ஏதோ ஒரு உணர்வு வரும், ஒரு புத்துணர்ச்சி வரும், ரஜனி ரசிகன் என்று சொல்லாதவர்கள் மிகச் சிலரே. அப்படி ரஜனி மீது மக்களுக்கு அப்படி ஒரு காதல்.