தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



samrajyapriyan 103 நாள் முன்பு (http://www.ithutamil.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
மெரினா - மெரினா கடற்கரை சென்னையின் அடையாளங்களில் ஒன்று. அந்தக் கடற்கரையில் சுண்டல், சங்கு இத்யாதிகள் விற்கும் சிறுவர்கள், யாசகம் பெறும் ஒரு பெரியவர், குதிரையை சவாரிக்கு விட்டு சம்பாதிக்கும் ஒரு ஆள், தன் மகளை ஆட விட்டு பாடல் பாடிப் பிழைப்பவர், தபால்காரர், பொழுதுபோக்க வரும் சில காதல் இணைகள் குறித்த படமாக 'மெரினா' உள்ளது.