தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



umajee 180 நாள் முன்பு (http://umajee.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
தலைப்பே கவிதைத்தனமா இருக்கு! காதல் கதையா இருக்குமோ? இருந்தால் நல்லாயிருக்கும்!  விஜய்- முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் என்று இணையத்தில் ஒரு செய்தி! இயக்குனர் முருகதாஸின் படங்களில் வரும் காதல் காட்சிகளுக்கு ஒரு தனியிடம் உண்டு! அதைவிட காதல் காட்சிகள்தான் படத்தின் ஹைலைட் என்றே சொல்லலாம். கஜினியின் மிகப்பெரிய வெற்றிக்கு சூர்யா - அசின் இடையிலான அழுத்தமான காதல் காட்சிகள்தான் காரணம்!