தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



kathirnk 254 நாள் முன்பு (http://thegoodstranger.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
மங்காத்தா மங்காத்தான்னு ஊரெல்லாம் ஒரே பேச்சு. பெங்களூரில் கன்னட நடிகர்களுக்கு ஒட்டும் போஸ்டர்களுக்கு இணையாக, சென்னையிலும் எந்த சுவற்றில் பார்த்தாலும் மங்காத்தா போஸ்டர்கள். சென்னையில் சுற்றி திரியும் மாடுகளுக்கும் கழுதைகளுக்கும் நல்ல தீனிதான்.