தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



samrajyapriyan 96 நாள் முன்பு (http://www.ithutamil.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
லாங்மேன் க்ரோட்டோஸ் போல் ஓர் இடம் உலகில் வேறு எங்கேனும் இருக்குமா என்பது ஐயம் தான். க்ரோட்டோ என்றால் 'நந்தவனங்களில் வெப்பத்தை அளிக்க வல்ல செயற்கைக் குகை'யினைக் குறிக்கும். க்ரோட்டோஸ் பன்மை அதாவது குகைகள். ஒன்றல்ல இரண்டல்ல. மொத்தம் 1400 குகைகள். அதில் 110000 சிலைகளுக்கும் மேலுள்ளன.