தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



maruthamuraan 125 நாள் முன்பு (http://maruthamuraan.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
'ஒல்லி பெல்லி' இல்லியானாவில் இருந்து சத்யராஜ், ஜீவா, சிறீகாந்த், அக்கா அனுஜா வரை பலரிடம் படம் நெடுகிலும் அடிவாங்கிக் கொண்டே வெற்றி பெற்றிருக்கிறார் விஜய். அதிக படங்களில் நூறு, இருநூறு ரவுடிகளை(?) அடித்து தன்னுடைய 'மாஸ்' அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருந்த விஜய்க்கு, அந்தப் படங்களில் கிடைக்காத மாஸ் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது நண்பன். எரிச்சல் படுத்தாத இந்த புதிய மாஸ் அந்தஸ்து எல்லோருக்கும் பிடித்துப் போகும்!