நடிகர் திலீபன் திடீர் மரணம் | தமிழ்10.காம்
தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



Ulavan 221 நாள் முன்பு (http://ulavan.net) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
செம்பட்டை படத்தில் நாயகனாக நடித்த திலீபன் இன்று அதிகாலை திடீரென்று மரணமடைந்தார். 32 வயதான திலீபனின் உண்மையான பெயர் பாலா.