தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



kobiraj 317 நாள் முன்பு (htthttp://kobirajkobi.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
இதன்  முந்தைய பகுதிகளை படிக்க   தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் ?-1தமிழ் சினிமாவின் சிறாந்த இயக்குனர் யார்-2பாலா (11.07.1966)பாலா ஐந்து படங்கள் .அள்ளிக்  குவித்த விருதுகள் ஏராளம்.விருதுப் பட இயக்குனர் என்றே அனைவரும் அழைக்கிறார்கள் .பாலாவின் பட்டறைக்குள் பட்டை தீட்ட்டப் படுவதற்காய் காத்து நிற்கும் நடிகர்கள் தாராளம் .கொமர்சியல் இல்லையெனில் படம் எடுக்க முடியாது என்ற எழுதப்படாத விதியை உடைத்து புது வழி அமைத்தவர் .பார்ப்பதற்கு சுள்ளான் போல் இருக்கிறார்.தனது படங்களால் சுளுக்கு எடுக்கிறார் .பாலுமகேந்திராவின் உதவி இயக்குனராய் இருந்து அறிமுகமாகிய பாலாவின் முதல் படம் சேது .படத்தை எடுத்து நூற்றுக்கணக்கான  விநியோகஸ்தர்களுக்கு போட்டுக்...