தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



kobiraj 138 நாள் முன்பு (http://kobirajkobi.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
இந்த வருடம் தமிழ் சினிமாவில் வெளிவந்த நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் என்னுடைய பார்வையில் ............................எனக்கு பிடித்த படங்கள் மங்காத்தாஅஜித் குமாரின் 50 வது படம் .வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த இப்படம்  தயாநிதி அழகிரியால் தயாரிக்கப் பட்டு அரசியல் காரணங்களால் சன் பிக்சர்ஸ்  இனால் வெளியிடப் பட்டது .நீண்ட இடைவெளியின் பின் தல யை தலை நிமிர வைத்தது.யாருமே ஏற்பதற்கு தயங்கும் நெகடிவ் ரோலில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அஜித் .அர்ஜுன், திரிஷா,பிரேம்ஜி அஞ்சலி என நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த படத்தில் எல்லாவற்றையும் விட என்னை கவர்ந்தது யுவனின் தீம் மியூசிக் தான் .பில்லா விலேயே கலக்கல்...