தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



puthiyaulakam 103 நாள் முன்பு (http://www.puthiyaulakam.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
ஒருவழியாக நீண்ட நாட்களாக கிசுகிசுவாகவே இருந்து வந்த ஜெனிலியா – ரிதேஷ் தேஷ்முக் காதல் விவகாரம் கல்யாணத்தில் சுபமாக முடிந்துவிட்டது. இன்று காலை இருவருக்கும் மும்பையில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது.