தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



pandiang 376 நாள் முன்பு (http://verhal.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
பாண்டியன்ஜிநாட்டை ஆளுகின்ற கட்சியும் ஆளத்துடிக்கின்ற எதிர் கட்சியும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகளாக இருக்கின்றன.வாக்களித்த மக்கள் பல்வேறு வழிகளில் சுரண்டப்படுகிறார்கள்.மண்ணின் கலாச்சாரமே சீரழிந்து காணப்படுகிறது. ஒரு நிலையில் -மனங்கொதித்து திரண்டெழுந்த ஒரு படித்த இளைஞர் கூட்டம் இந்த சுரண்டல் வாதிகளை அறவழியில் எதிர்த்து இறுதியில் அரியணை ஏறுகிறது. கையில் கேமராவுடன் நாள் முழுதும் அலையும் ஒரு இளம் பத்திரிக்கையாளன் அந்த இளைஞர் கூட்டத்தை நகர்த்தி எப்படி அரியணையேற்றுகிறான் என்பதே கோ திரைப்படத்தின் இழையாக நிற்கும் கதை !அயன் திரைப்படத்தைப் போலவே கதைத் தலைப்பான கோவின் பொருளை எத்தனை பேர் புரிந்திருக்கக் கூடும் என்று யோசிக்கிறேன்.வாக்களிக்கும்...