தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



kingkhan 475 நாள் முன்பு (http://arumbavur.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
     இளையராஜா இந்த பெயர் இல்லாமல் தமிழ் சினிமா என்றால் நிச்சயம் அது தமிழ் சினிமாவாக இருக்காது என்னதான் இளையராஜாவை பிடிக்காது என்று இன்றைய காலத்தில் ஒருவர் சொன்னார் என்றால் அது நூறு சதம் பொய்யாக இருக்கும் தமிழ் சினிமாவில் ராஜாவின் பாடல் தினமும் ஒரு முறையாவது கேட்காதவன் நிச்சயம் இருக்க மாட்டான் (எனக்கு ரஹ்மான் அப்படின்னா ரொம்ப பிடிக்கும் ரஹ்மான் பாட்டை எந்த அளவிற்கு கேட்கிறேனோ அதை விட அதிக அளவில் ராஜா அவர்களின் பாடல்களை கேட்டு இருப்பேன் )    இதற்க்கு முன்பு ராஜ அவர்களை பற்றி தவறாக பதிவை...