தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



sivabalan 107 நாள் முன்பு (http://dailythagaval.blogspot.com) சினிமா பிரிவில் பகிர்ந்துள்ளார்
  டூயட் மூவீஸ் சார்பில் பிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்கும் படம், ‘டோனி’. இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. 
விழாவில் இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முதன் முறையாக இளையராஜா படத்தின் பாடல்களை மேடையில் பாடினார். 


 

கருத்துக்கள்

 

avatar
  • sivabalan
  • 107 நாள் முன்பு

thanks for all