இடுகை பற்றிய விபரங்கள்
பேல்பூரி விற்கிறவனிடம் கேட்டதும்,தன் முன் இருக்கிற விதவிதமான டப்பாக்களில் இருந்து கலர் கலரான பொடிகளில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து கலந்து கொடுப்பது போல் படம் எடுத்தால்? அது சினிமாவை கிண்டல் செய்து எடுத்த ‘தமிழ்படம்’ போலவே இருக்கும். மக்கள் கிண்டல் என்று தெரிந்து ‘தமிழ்படத்தை’ பார்த்து ரசித்தார்கள். ஆனால் இந்த வகையான படத்தை எடுப்பவர்கள் கிண்டல் என்று தெரியாமல் படு ‘சீரியஸாக’ எடுக்கிறார்கள் போல!வேட்டை, லிங்குசாமியின் டெம்ப்ளேட் இட்லித்தட்டில் வார்த்து எடுக்கப்பட்ட இன்னொரு இட்லி.சின்னவயதில் மாதவனும் ஆர்யாவும் பட்டம் விட இன்னொரு சிறுவன் அதை அறுத்துவிட மாதவன் பயந்து அடிவாங்கிக் கொண்டு வருகிறார்....
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்




