தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



asrirangan 605 நாள் முன்பு (http://pangusanthai-srilanka.blogspot.com) வணிகம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர்களான அம்பானி சகோதரர்கள் இலங்கை செல்ல உள்ளனர். இலங்கையின் தொலைத் தொடர்புத்துறையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்த பேச்சுக்களை நடத்தவே அவர்கள் இலங்கைக்கு வர உள்ளதாக இலங்கையின் பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.